உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING : உங்க ஆண்டு வருமானம் எவ்ளோ? இனி வரி கிடையாது | Budget 2024 | MODI

BREAKING : உங்க ஆண்டு வருமானம் எவ்ளோ? இனி வரி கிடையாது | Budget 2024 | MODI

ஆண்டு வருமானம் 3 லட்சம் வரை பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை ஆண்டு வருமானம் 3 முதல் 7 லட்சம் வரை பெறுவோருக்கு 5% வரி 7 முதல் 10 லட்சம் வரை ஆண்டுக்கு சம்பாதிப்போருக்கு 10 % வரி செலுத்த வேண்டும் ஆண்டு வருமானம் 10 முதல் 12 லட்சம் சம்பாதிப்பவர்களுக்கு 15% வரி 12 லட்சம் முதல் 15 லட்சகம் வரை 20% 15 லட்சத்துக்கு மேல் 30% வரி வசூலிக்கப்படும்

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி