/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மணமகன் உட்பட 8 உயிர்கள் பறிபோன சோகம் | Car crashes into college | 8 dead | Groom dead | Sambhal
மணமகன் உட்பட 8 உயிர்கள் பறிபோன சோகம் | Car crashes into college | 8 dead | Groom dead | Sambhal
உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டம் ஜுனாவாய் பகுதியில் உள்ள ஜனதா இன்டர் கல்லூரி அருகே வேகமாக வந்த கார் ஒன்று கல்லூரி வளாக சுவர் மீது திடீரென மோதியது. மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த அனைவரும் படுகாயமடைந்து அலறினர். தகவல் அறிந்து வந்த போலீசார், காருக்குள் சிக்கி இருந்த 10 பேரை ரத்த காயங்களுடன் மீட்டு அருகில் உள்ள ஜுனாவாய் சமூக சுகாதார மையத்திற்கு அனுப்பினர்.
ஜூலை 05, 2025