/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சந்திரமோகன் தகவல்! Chandramohan | School Education Secretary
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சந்திரமோகன் தகவல்! Chandramohan | School Education Secretary
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் 50 லட்ச ரூபாய் செலவில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன. அதை பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சந்திரமோகன் மற்றும் கோவை கலெக்டர் பவன்குமார் திறந்து வைத்தனர்.
ஜூன் 20, 2025