உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழக விவசாயிகளை என்ன செய்ய சொன்னார் மோடி? அசத்திய கோவை பேச்சு | Organic Farming | PM Modi

தமிழக விவசாயிகளை என்ன செய்ய சொன்னார் மோடி? அசத்திய கோவை பேச்சு | Organic Farming | PM Modi

கோவையில் நடந்த இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை, நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் விறுவிறுப்பாக விவாதிக்கப்படுகிறது. விவசாயத்தில் அவருக்கு அனுபவம் இல்லை என்றாலும், அந்த தொழில் மீது அவருக்கு இருக்கும் அக்கறையையும், நிபுணர்கள் மூலமாக அவர் கேட்டு தெரிந்து கொண்ட உண்மைகளையும் கோவை பேச்சு பிரதிபலிப்பதாக விவசாய தலைவர்கள் கூறுகின்றனர்.

நவ 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி