/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மாணவி வழக்கில் போலீசுக்கு ஐகோர்ட் அட்வைஸ் | Chennai police | Anna university | pmk protest
மாணவி வழக்கில் போலீசுக்கு ஐகோர்ட் அட்வைஸ் | Chennai police | Anna university | pmk protest
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த பாமக அனுமதி கேட்டது. போலீசார் அனுமதி வழங்க மறுத்தனர். ஆனால், கவர்னருக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளனர். பாமக மகளிரணி போராட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த போது ஐந்து நாளுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என கூறி போலீசார் அனுமதி மறுத்தனர்.
ஜன 10, 2025