/ தினமலர் டிவி 
                            
  
                            /  அரசியல் 
                            / சங்கூர் பாபா வழக்கில் அதிரடி காட்டும் அமலாக்க துறை | Chhangur Baba Conversion Case | ED raid                                        
                                     சங்கூர் பாபா வழக்கில் அதிரடி காட்டும் அமலாக்க துறை | Chhangur Baba Conversion Case | ED raid
மதமாற்றத்தில் அள்ளிய பலநூறு கோடி சங்கூர் பாபாவின் சொத்துகள் பறிமுதல் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ பகுதியில் இந்து அமைப்பு ஒன்று, தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியை இந்த மாத தொடக்கத்தில் நடத்தியது. இஸ்லாம் மதத்துக்கு மாறிய மக்கள் பலரும் தாய் மதமான இந்து மதத்தை மீண்டும் தழுவினர். அவர்களில் பலர் மேடையில் பேசும் போது அதிர்ச்சிகரமான விஷயத்தை கூறினர்.
 ஜூலை 18, 2025