/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆபரேஷன் சிந்தூரின் போது சீனா செய்த சதி | China shared intelligence | Khawaja Asif
ஆபரேஷன் சிந்தூரின் போது சீனா செய்த சதி | China shared intelligence | Khawaja Asif
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது நீண்ட காலமாக தொடர்கிறது. இது குறித்து இந்தியா குற்றம்சாட்டி வந்தாலும் அதனை பாகிஸ்தான் மறுத்தது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என இந்தியா குற்றம் சாட்டியது. ஆனால், வழக்கம்போல பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இது போன்ற சர்ச்சையின் போது பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் உண்மையை உளறி கொட்டுவார். எதிர்பார்த்தது போலவே அந்நாட்டு ஊடகம் ஒன்றில் பேசிய அவர், பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி தரும் மோசமான வேலையை அமெரிக்காவுக்காக 30 ஆண்டுகளாக செய்தோம்.
ஜூன் 28, 2025