/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கோவை மாணவர்கள் விடுதிகளில் அள்ள அள்ள போதை பொருட்கள் | Coimbatore student hostels | Police Raid
கோவை மாணவர்கள் விடுதிகளில் அள்ள அள்ள போதை பொருட்கள் | Coimbatore student hostels | Police Raid
கோவையில் கல்லூரி மாணவர்கள் பலர் கஞ்சாபயன்படுத்துவதாகவும், தனியார் விடுதிகளில் அவற்றை விற்பனை செய்வதாகவும் தகவல் வந்தது. சிலர் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீசாருக்கு புகார் சென்றது. போலீசார் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, செட்டிபாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா பொருட்களுடன் 3 வாலிபர்கள் பிடிபட்டனர். கோவை எஸ்பி கார்த்திகேயன் இதை தடுக்க உத்தரவிட்டார்.
ஆக 24, 2025