/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 10 நாளுக்கு பிறகு சுறுசுறுப்பு: பணிகளை துவங்கிய முதல்வர் ஸ்டாலின் | cm mk stalin | apollo hospitals
10 நாளுக்கு பிறகு சுறுசுறுப்பு: பணிகளை துவங்கிய முதல்வர் ஸ்டாலின் | cm mk stalin | apollo hospitals
தலைசுற்றல் காரணமாக அப்போலோவில் அட்மிட் ஆன முதல்வர் ஸ்டாலின் ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனித்து வந்தார். கலெக்டர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஜூலை 31, 2025