/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அடுத்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம் | CM Rangasamy | N.R.Congress | Nominated MLAs | BJP
அடுத்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம் | CM Rangasamy | N.R.Congress | Nominated MLAs | BJP
இதுல என்ன இருக்கு கட்சியில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்ல புதுச்சேரியில் ராஜினாமா செய்த பாஜவை சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்களுக்கு பதிலாக புதிதாக 3 பேர் அதே கட்சியை சேர்ந்தவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் கூட்டணி கட்சியான என் ஆர் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட வழங்காததால் அக்கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜூன் 30, 2025