உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING விஜய்க்கு DOOR OPEN-ட்விஸ்ட் வைத்த திமுக கூட்டணி CM Vijay | Thirumavalavan TN Election 2026

BREAKING விஜய்க்கு DOOR OPEN-ட்விஸ்ட் வைத்த திமுக கூட்டணி CM Vijay | Thirumavalavan TN Election 2026

தவெக தலைவர் விஜய் முதல்வர் ஆக திமுக கூட்டணி கட்சிகள் உதவி? பரபரப்பு தகவல் 108 இடங்களில் வென்ற தவெக ஆட்சி அமைக்க 118 என்ற மேஜிக் நம்பர் வேண்டும் காங், விசிக, கம்யூ கட்சிகள், ஐயுஎம்எலிடம் ஆதரவு கோர விஜய் திட்டம் விஜயுடன் அணி சேர காங் மேலிடமும் ஆர்வம்-பேச்சு வார்த்தை துவக்கம் விசிக, கம்யூனிஸ்ட்களும் கதவை திறந்து வைத்திருப்பதால் பரபரப்பு விஜய்க்கு ஆதரவு தரமாட்டோம் என்று சொல்ல இந்த 3 கட்சிகளும் மறுப்பு

மே 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை