/ தினமலர் டிவி
/ அரசியல்
/ லீவு போட்ட சார் பதிவாளரை விசாரிக்கணும்: ராம ரவிக்குமார் | Palani land issue | rama Ravikumar | Hindu
லீவு போட்ட சார் பதிவாளரை விசாரிக்கணும்: ராம ரவிக்குமார் | Palani land issue | rama Ravikumar | Hindu
பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி மடத்தின் சொத்து சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாக இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவு நடந்த இரண்டே நாளில் கோயிலின் இணை ஆணையருக்கு பதவி உயர்வு கொடுத்ததும் சந்தேகத்தை எழுப்புவதாக அவர் கூறினார்.
ஜூலை 16, 2026