/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கியூட்டாக வந்த மோப்ப நாய் ராக்கி : வியந்து பார்த்த CM விஜய் CM Vijay | TN Police Medals | Chennai
கியூட்டாக வந்த மோப்ப நாய் ராக்கி : வியந்து பார்த்த CM விஜய் CM Vijay | TN Police Medals | Chennai
2023, 2024, 2025ம் ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரின் பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. இந்நிகழ்வில் பட்டு வேஷ்டி சட்டையுடன் பங்கேற்ற விஜய், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். போதைப்பொருள் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.
ஜூலை 31, 2026