உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது எப்போது ? | MK stalin | CM vijay | cauvery issue

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது எப்போது ? | MK stalin | CM vijay | cauvery issue

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை; தண்ணீர் தரமுடியாது என திட்டவட்டமாக மறுக்கும் மாநிலத்துடன் சட்ட ரீதியாகத்தான் போராட வேண்டும் உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் தமிழகத்தை பார்க்கிறார்கள். பேச்சு நடத்துவது பயனளிக்காது, கர்நாடகா செல்ல வேண்டாம் என அரசியல் கட்சித்தலைவர்கள், விவசாய சங்கத்தினர் அனைவரும் கோரிக்கை வைத்தோம். நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதும், முதல்வர் இப்போதைக்கு வர வேண்டாம் என கேட்டை சாத்திவிட்டார்கள்

ஆக 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ