/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 10,000 இடங்கள்.. 125 அமைப்புகள்: பிரதமர் மோடியின் பவர்புல் மெசேஜ் | PM Modi Drug Free India Address
10,000 இடங்கள்.. 125 அமைப்புகள்: பிரதமர் மோடியின் பவர்புல் மெசேஜ் | PM Modi Drug Free India Address
போதைப்பொருள் இல்லா இந்தியா என்கிற விழிப்புணர்வு பிரசார திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, இளைஞர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தகுதியுடன் இருக்க வேண்டும். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். இளைஞர்களின் கனவை போதைப்பழக்கம் தகர்க்கிறது. நாடு முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிகள் 100 வாரங்கள் நடத்தப்படும்.
ஆக 02, 2026