வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கவர்னர், திமுக - அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டாரோ?
கவர்னர் மாளிகையில் சுதந்திர தின டீ பார்ட்டி கிடையாது! | Tea Party | TN Governor | Independence Day
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று, கவர்னர் மாளிகையில் மாலை தேநீர் விருந்து நடக்கும். முதல்வர், அமைச்சர்கள், அரசியல் பிரதிநிதிகள், ஐகோர்ட் நீதிபதிகள், ஐஏஎஸ். ஐபிஎஸ் என பல விஐபிக்கள் பங்கேற்பர். கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சென்ற ஆட்சியில் கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் மோதல் நிலவியதால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்தன. இப்போது தவெக ஆட்சியில் முதல் முறையாக முதல்வர் விஜய் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற உள்ளார்.
கவர்னர், திமுக - அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டாரோ?