வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஆட்சியில் கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டு இது எதற்கு ஒரு ஜிங்கிடி வேலை? நேராக முதல்வரையும் துறை ரீதியாக அதனதன் அமைச்சர்களையும் பார்த்து வலியுறுத்திக் கோவை மாவட்ட மக்களின் நலப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதா வீரபாண்டியரே வங்கிக் கணக்கில் கிடைத்த டப்பு எல்லாம் தீர்ந்து விட்டதா என்ன? கோச்சுக்கப் போராரு தல்லீவரு
தேர்தல் கூட்டணிக் கமிஷன் வீரபாண்டியனார் பின்னால் இத்தனை பேர் இருக்கிறார்களா என்ன? அது தப்பாயிற்றே கூட்டாளிக் கூட்டணிக் கட்சியிடம் பீராயும் நிதியை இத்தனை பேருக்குப் பங்கிட்டால் ஆளுக்கு எட்டணாக்கூட மிஞ்சாதே இது எதோ பழைய வீடியோ போல இருக்கிறது இப்படிப் போட்டோவை அருகில் இருந்து காட்டினால் பின்னால் நிற்கும் செம்படை முழுதாகத் தெரியாது கொஞ்சம் லாங் ஷாட்டில் காட்டினால் பரவாயில்லை