உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தொகுதி மறுவரையறையால் கிடைக்கும் நன்மைகள்! பட்டியலிடும் அன்புமணி

தொகுதி மறுவரையறையால் கிடைக்கும் நன்மைகள்! பட்டியலிடும் அன்புமணி

தொகுதி மறுவரையறையால் தமிழகத்தில் 351 எம்.எல்.ஏ.க்கள், 59 எம்.பி.க்கள் வர வாய்ப்பு உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறையின் நன்மைகள் என்ன? பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்குமா? தமிழகத்துக்கு இதனால் என்ன பலன்? அன்புமணி விளக்கம்.

ஆக 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை