/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விமர்சிப்பவர்களை ஒடுக்குவது நல்லதல்ல: அண்ணாமலை | Annamalai | CM Vijay | We The Leaders
விமர்சிப்பவர்களை ஒடுக்குவது நல்லதல்ல: அண்ணாமலை | Annamalai | CM Vijay | We The Leaders
ஆளுங்கட்சியை விமர்சிப்பவர்கள் மீது வழக்கு, கைது என அதிகாரத்தின் மூலம் ஒடுக்க நினைப்பது நல்லதல்ல என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார் அவரது அறிக்கை ; திமுக ஆட்சி வீழ்ச்சியடைய முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்கள், எதிர்க்கருத்துகளை அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் தவெக அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
ஆக 18, 2026