/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வயது கட்டுப்பாடு; நேரடி நியமனங்கள் கிடையாது; திமுகவில் அதிரடி மாற்றம் | DMK | Stalin | Age Limit
வயது கட்டுப்பாடு; நேரடி நியமனங்கள் கிடையாது; திமுகவில் அதிரடி மாற்றம் | DMK | Stalin | Age Limit
சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் அமைப்பு தொடர்பாக 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளைக்கழகம் முதல் மாவட்ட செயலாளர் வரை வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிளை செயலாளர் 45 வரை பதவியில் இருக்கலாம்; மாவட்ட செயலாளர்கள் 70 வயது வரை மட்டுமே பதவியில் நீடிக்கலாம். அதன்பிறகு மாற்றப்படுவர்; அத்துடன் ஒருவர் 3 முறை மட்டுமே மாவட்ட செயலாளராக இருக்க முடியும். பின்னர் பேசிய ஸ்டாலின், நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் பார்க்காத தோல்வியும் இல்லை. Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாக கொடுப்போம் என்றார்.
ஆக 22, 2026