/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் MLA ஸ்பெஷல் கோரிக்கை | Madurai | TVK MLA | T.V.Ramasubbaiyar
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் MLA ஸ்பெஷல் கோரிக்கை | Madurai | TVK MLA | T.V.Ramasubbaiyar
சட்டசபையில் மதுரை கிழக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் பேசினார். தொகுதிக்கு தேவையான பல அடிப்படை விஷயங்களை நிறைவேற்ற துறை அமைச்சர்களுக்கு கோரிக்கை வைத்தார். சட்டமேதை அம்பேத்கர், வீரன் அழகுமுத்துக்கோன், செக்கிழுத்த செம்மல் வஉசி மற்றும் பத்திரிக்கை துறை ஜாம்பவான் டி.வி. ராமசுப்பையர் வெண்கல திருவுருவ சிலை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
செப் 07, 2026