உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக கூடாரமாக மாறும் தவெக மனஉளைச்சலில் விபரீத முடிவு Tvk| Tvk workers| Tvk Politics| Political Ne

திமுக கூடாரமாக மாறும் தவெக மனஉளைச்சலில் விபரீத முடிவு Tvk| Tvk workers| Tvk Politics| Political Ne

தூத்துக்குடி தவெகவில் தெற்கு மாவட்ட ஒன்றிய இணை செயலாளராக இருப்பவர் முத்துகுமரன். விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து கட்சி ஆரம்பித்த காலம் வரை தீவிரமாக பணியாற்றி வருபவர். இச்சூழலில், சமீபத்தில் தவெகவில் இருந்து தவெகவுக்கு வந்த பாரத் என்பவருக்கு தெற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதாவது முத்துகுமரன் வகிக்கும் பதவிக்கும் மேலானது. MSME அமைச்சர் மதன்ராஜாவுக்கு நெருக்கமானவரான பாரத், பணம், செல்வாக்கை பயன்படுத்தி பதவியை பெற்றதாக கூறப்படுகிறது.

செப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை