வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த பண்பை சட்டமன்றத்தில் விஜய் புறக்கணித்தது ஏன் ?
அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும் பண்பால் உயர்ந்த CM | CM VIJAY VISIT MADURAI | MEENAKSHI AMMAN
மதுரை வந்த முதல்வர் விஜய் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். வாசலில் விஜயை, பட்டு சால்வை அணிவித்து அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி வரவேற்றார். அவரிடம் விஜய் நலம் விசாரித்து, அவரது கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.
இந்த பண்பை சட்டமன்றத்தில் விஜய் புறக்கணித்தது ஏன் ?