உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் | By Election | TVK | ADMK | Votting | Dharapuram

தவெக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் | By Election | TVK | ADMK | Votting | Dharapuram

தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது . தாராபுரம் தொகுதி வீராச்சிமங்கலம் கன்னிமார் கோவில் பகுதியில் தவெகவினர் சிலர் காரில் காத்து இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை சுற்றி வளைத்து அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர்.

அக் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை