/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 4 மாத ஆட்சிக்கு கிடைத்த பரிசு தான் இடைத்தேர்தல் வெற்றி: லோகேஷ் தமிழ்செல்வன் Logesh Tamilselvan | Mi
4 மாத ஆட்சிக்கு கிடைத்த பரிசு தான் இடைத்தேர்தல் வெற்றி: லோகேஷ் தமிழ்செல்வன் Logesh Tamilselvan | Mi
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் பேரூராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டடம், பட்டணம் பேரூராட்சி ஆரம்ப சுகாதார கட்டடம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டது. அவற்றை பத்திரபதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மதுபாலன், எம்எல்ஏ திலீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக் 10, 2026