/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இறங்கிய அமைச்சர் - சர்பிரைஸ் விசிட் | Kilambakkam Bus Terminus
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இறங்கிய அமைச்சர் - சர்பிரைஸ் விசிட் | Kilambakkam Bus Terminus
ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இது ஒருபுறம் இருக்க திடீரென பெய்த கனமழையால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். பேருந்து நிலையத்துக்கு வெளியே மழைநீர் தேங்கியதால் சாலையை கடந்து உள்ளே செல்ல முடியாமல் திணறினர்.
அக் 17, 2026