வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சபாஷ் தியாகி கார்த்திகா வெளியே வரரார்..... வரரார் ......வரரார் .......
காவல்துறை மீது அராஜகம் செய்த ஒரு ரௌடி பெண்மணிக்கு கடலிலேயே கிடைக்காத ஜாமினை வழங்கிய நிதித்துறைக்கு ஒரு ராயல் சல்யூட். இனி தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். இன்ஸ்டா ரீல்ஸ் போடுபவன் எல்லாம் ரௌடி.
காவல்துறை இதுபோன்றவர்களை ஊக்குவித்து வருகிறது. அப்படியே விட்டிருந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை . எப்படி திமுக த வெ க வை வளர்த்துவிட்டதோ அதுபோல் இவர்களையும் போலீசார் வளர்த்து விடுகின்றனர் . கைது செய்யவேண்டிய அவசியம் இல்லை . யாரையோ திருப்தி வேண்டிய கட்டாயத்தில்தான் போலீசார் வேலை செய்கின்றனர். இதனால் போலீசாருக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை .