உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நெல் வயலில் களை எடுக்க கூலியாட்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி! paddy Cultivation | Agriculture

நெல் வயலில் களை எடுக்க கூலியாட்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி! paddy Cultivation | Agriculture

தமிழகத்தில் நடப்பாண்டு குறுவை நெல் சாகுபடி, இயல்பான அளவில் நடக்கவில்லை. தற்போது, சம்பா பருவ நெல் சாகுபடியில், பல மாவட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுதும், 20 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பாசன நீர் பற்றாக்குறை தீர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் ஆறுதல் அடைந்தனர்.

நவ 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி