உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாஜி மகேஷ் மீது இறுகுகிறது போலீஸ் பிடி | DMK | Mahesh Case | Corruption

மாஜி மகேஷ் மீது இறுகுகிறது போலீஸ் பிடி | DMK | Mahesh Case | Corruption

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 400 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் சரணடைந்தார். அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நான்கு நாள் காவலில் விசாரித்தனர். போலீசாரிடம் முத்துகுமார் அளித்துள்ள வாக்குமூலம்: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தில் எனக்கு அறை, அரசு வாகனம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அன்பில் மகேஷிடம் எனக்கு இருந்த செல்வாக்கால் தனியார் பள்ளி நிர்வாகிகள் என்னிடம் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தனர்.

நவ 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை