உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING தலைமைச்செயலர் சாய்குமார் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு | Tirupparankunram

BREAKING தலைமைச்செயலர் சாய்குமார் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு | Tirupparankunram

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல்படுத்தாதது வேதனையை கொடுத்தது ஐயோ என்ற வார்த்தையை மிகுந்த வேதனையுடனும் மன துயரத்துடனும் நாங்கள் தெரிவிக்கிறோம் நீதித்துறையின் நீரோட்டத்தை மாசுபடுத்தும் முயற்சி சகித்துக் கொள்ளப்படாது கோர்ட் உத்தரவுகளை பின்பற்றாதது மோசமான செயல்பாடு; காலத்தின் கட்டாயத்தால் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை சட்டத்தின் ஆட்சி எனும் கோட்பாடு தான் ஜனநாயகத்தில் உயர்ந்தது

நவ 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை