/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தீபம் ஏற்றுவதை பார்க்க அலை, அலையாய் படையெடுத்து வந்த மக்கள் | Tirupparankunram | Deepam
தீபம் ஏற்றுவதை பார்க்க அலை, அலையாய் படையெடுத்து வந்த மக்கள் | Tirupparankunram | Deepam
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை காண குவிந்த மக்களால் நகர் முழுவதும் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள பாலத்தில் நின்றவாறும் தீபம் ஏற்றுவதை பார்த்தனர்.
நவ 28, 2026