உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆன்மிக புத்தகத்தில் அத்தனையும் காப்பி: 90 வயது எழுத்தாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆன்மிக புத்தகத்தில் அத்தனையும் காப்பி: 90 வயது எழுத்தாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில் குறித்த ஆன்மிக நுாலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, மூத்த எழுத்தாளர் பட்டிலிங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2015ம் ஆண்டு வெளியான நுாலில் உள்ள தகவல்கள் அப்படியே காப்பி அடிக்கப்பட்டு, 2025ல் புதிய நுாலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நுாலை எழுதியவர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என, பட்டிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். இப்படிப்பட்ட நுாலை அறநிலையத்துறை எப்படி வெளியிட்டது? அதற்கு யார் பொறுப்பு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நவ 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை