உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றிய பக்தர்கள் | Thirupparakkuram | Devotees Light deepam

உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றிய பக்தர்கள் | Thirupparakkuram | Devotees Light deepam

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நேற்று மாலை தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்களையும் மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே, இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பக்தர்கள், கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்பட்ட இடத்தில் தீபம் ஏற்றி மகிழ்ந்தனர்.

நவ 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை