/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தொகுதி மறுவரையறையை ஆதரிப்பது ஏன்?: திமுக விளக்கம் dmk | delimitation Bill | mk stalin | TVK
தொகுதி மறுவரையறையை ஆதரிப்பது ஏன்?: திமுக விளக்கம் dmk | delimitation Bill | mk stalin | TVK
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை திமுக மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி, இண்டி கூட்டணி தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். ஆானல், திமுக தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. தொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் திமுக அதே உறுதியோடு இருக்கிறது என திமுக ஐடி விங் தெரிவித்துள்ளது. மசோதாவை ஆரம்பத்தில் எதிர்த்த நிலையில், தற்போது ஆதரிப்பது ஏன் என்பதற்கும் விளக்கம் அளித்துள்ளது.
நவ 29, 2026