உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சொந்த செலவில் ஆட்களை அழைத்து வர உத்தரவிட்டதால் விரக்தி! Congress Meeting | Tamilnadu Congress

சொந்த செலவில் ஆட்களை அழைத்து வர உத்தரவிட்டதால் விரக்தி! Congress Meeting | Tamilnadu Congress

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் மைதானத்தில் மே 4ம் தேதி தமிழக காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடத்துகிறது. அந்த கூட்டதை பெரிய அளவில் நடத்தும் நோக்கில், கட்சியின் தேசிய தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !