உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வாக்காளர் பட்டியல் திருத்தம் எளிதாக செய்ய முடியும்: சசிதரூர் | Congress MP | Shashi Tharoor

வாக்காளர் பட்டியல் திருத்தம் எளிதாக செய்ய முடியும்: சசிதரூர் | Congress MP | Shashi Tharoor

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தேவை சசி தரூர் கோரிக்கை பீகாரில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு வருகிறது. இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், 2 இடங்களில் ஒருவரின் பெயர் என, கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது.

செப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி