/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கதறியபடி ஹசீனா உடைத்த பகீர் உண்மைகள்... காங்கிரஸ் ஷாக் | Hazeena Syed | Congress issue | TN Election
கதறியபடி ஹசீனா உடைத்த பகீர் உண்மைகள்... காங்கிரஸ் ஷாக் | Hazeena Syed | Congress issue | TN Election
காங்கிரஸ் சார்பில் போட்டியிட மேலூர் தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஹசீனா சையத்துக்கு கடைசி நேரத்தில் சீட் மறுக்கப்பட்டது. இதனால் கொதித்துப்போன அவர் கட்சிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார். ஆவேசமாக பேட்டி கொடுத்தார். அடுத்த சிறிது நேரத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைமை முதல் டில்லி மேலிடம் வரை அனைத்து தலைவர்களையும் கடுமையாக விளாசினார் ஹசீனா. சீட்டை விற்று தின்றதாக வெளுத்து வாங்கினார்.
ஏப் 10, 2026