/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரூ.888 கோடி ஊழல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைப்பேன் | Corruption | Rs.888 crore | Recruitment
ரூ.888 கோடி ஊழல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைப்பேன் | Corruption | Rs.888 crore | Recruitment
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. ஒரு பதவிக்கு 35 லட்ச ரூபாய் வரை லஞ்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் நேருவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
அக் 31, 2025