உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நடப்பது திமுக ஆட்சி என்பதால் கூடுதல் சந்தேகம் வருகிறது! | CPR | Security Breach | Vice President

நடப்பது திமுக ஆட்சி என்பதால் கூடுதல் சந்தேகம் வருகிறது! | CPR | Security Breach | Vice President

பைக்கில் வந்தவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள்! பெயரை சொல்ல தயக்கம் ஏன்? துணை ஜனாதிபதி வருகையின் போது 2 இளைஞர்கள் நுழைந்த விவகாரத்தில் போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் மத்திய அரசு உதவியை நாடி இதற்கு தீர்வு காண்போம் என பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை