உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக அரசு செய்த தவறுகள்: சிபிஐயிடம் சொல்லி விட்டோம் | TVK Actor vijay | karur stampede case |CBI

திமுக அரசு செய்த தவறுகள்: சிபிஐயிடம் சொல்லி விட்டோம் | TVK Actor vijay | karur stampede case |CBI

ஜனநாயகனுக்கு நடந்தது என்ன? ரிலீசுக்கு அப்புறம் சொல்வோம் அடுத்த வாரம் மீண்டும் விஜயிடம் சிபிஐ விசாரணை கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக டில்லியில் சிபிஐ அதிகாரிகள் முன் தவெக தலைவர் விஜய் நேற்று ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஜன 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை