/ தினமலர் டிவி
/ அரசியல்
/ துணைத்தலைவர் மீது தலைவர் சங்கீதா பரபரப்பு புகார் | Dalitpanchayatpresident | sangeetha | protest
துணைத்தலைவர் மீது தலைவர் சங்கீதா பரபரப்பு புகார் | Dalitpanchayatpresident | sangeetha | protest
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆனாங்கூரில் கிராம சபை கூட்டம் நடந்தது. கடைசி நேரத்தில் கூட்டத்தை புறக்கணித்த சங்கீதா, விழுப்புரம் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அக் 03, 2024