/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வக்ப் சட்டம்: மோடியை பாராட்டிய தாவூதி போஹ்ரா முஸ்லிம்கள் | Dawoodi Bohra | Waqf Act
வக்ப் சட்டம்: மோடியை பாராட்டிய தாவூதி போஹ்ரா முஸ்லிம்கள் | Dawoodi Bohra | Waqf Act
பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேறிய வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இந்தியா முழுவதும் சட்டமாக அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து பிரதமர் மோடியை சந்தித்த தாவூதி போஹ்ரா முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
ஏப் 17, 2025