/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டில்லிக்கு மீண்டும் ஒரு பெண் முதல்வர்! நாளை பதவி ஏற்பு | Delhi CM | Rekha Gupta | Bjp
டில்லிக்கு மீண்டும் ஒரு பெண் முதல்வர்! நாளை பதவி ஏற்பு | Delhi CM | Rekha Gupta | Bjp
70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5ல் தேர்தல் நடந்தது. 48 தொகுதிகளில் வென்று பாஜ பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது.
பிப் 19, 2025