உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 5 வருஷம் டார்ச்சர்! ஆதாரம் இருக்கு என்கிறார் பஞ்சாயத்து தலைவர் | Dharmapuri | DMK | Panchayat leader

5 வருஷம் டார்ச்சர்! ஆதாரம் இருக்கு என்கிறார் பஞ்சாயத்து தலைவர் | Dharmapuri | DMK | Panchayat leader

20% கேட்டு பிளாக் மெயில் திமுக ஊராட்சி தலைவர் கதறல் தர்மபுரி மாவட்டம் மணியம்பாடி ஊராட்சியில் திமுகவை சேர்ந்த மஞ்சுளா சரவணன் தலைவராக உள்ளார். துணை தலைவர் அதிமுகவை சேர்ந்த ராசாத்தி வடிவேல். மஞ்சுளா முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதனை கேட்ட என்னை தகுதி நீக்கம் செய்ததாக கூறி சில நாட்களுக்கு முன் ராசாத்தி கலெக்டர் ஆபிசில் தீக்குளிக்க முயற்சி செய்தார். இந்த சூழலில் ஒவ்வொரு திட்டங்களுக்கும் ராசாத்தி மகன் 20 சதவீதம் கமிஷன் கேட்கிறார். தலித் என்பதால் ஆளுங்கட்சி ஊராட்சி தலைவராக இருந்தும் என்னால் நிர்வாகம் செய்ய முடியவில்லை என ராசாத்தி மீது மஞ்சுளா புகார் கூறி உள்ளார்.

டிச 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ