உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிகாரிகளை எச்சரிக்கும் திமுக மாவட்ட செயலாளரின் பேச்சு | Dharmapuri | DMK

அதிகாரிகளை எச்சரிக்கும் திமுக மாவட்ட செயலாளரின் பேச்சு | Dharmapuri | DMK

தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணி சமீபத்தில் மாற்றப்பட்டு தர்மச்செல்வன் நியமிக்கப்பட்டார். தருமபுரி நான்கு ரோடு அருகே உள்ள அதியமான் அரண்மனையில் நேற்று தர்மச்செல்வன் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். அப்போது அவர், பேசும்போது கலெக்டர், SP உள்பட அனைத்து அதிகாரிகளும் நான் சொல்வதைத்தான் கேட்கணும். இல்லையென்றால் அந்த அதிகாரி இருக்கமாட்டார், கதையை முடிச்சிடுவேன் என பேசியிருக்கிறார். அந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ