/ தினமலர் டிவி
/ அரசியல்
/ புதுச்சேரி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் | Rangasamy Interim Budget | Rangasamy
புதுச்சேரி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் | Rangasamy Interim Budget | Rangasamy
புதுச்சேரி சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதால் 2026-27ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இதனால் வரும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான செலவுகளுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து, அதற்கு சட்ட சபையில் ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று சட்டசபை கூடியதும், மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார், புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏக்கள் சுப்பராயன், ஐகோர்ட் முன்னாள் நீதிபதி தாவிது அன்னுசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.
பிப் 12, 2026