/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பெண்ணின் தந்தை எதிர்தரப்பினரை மிரட்டும் வீடியோ வெளியீடு Dindigul | the shed Demolished | DMK woman
பெண்ணின் தந்தை எதிர்தரப்பினரை மிரட்டும் வீடியோ வெளியீடு Dindigul | the shed Demolished | DMK woman
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் சத்யா. இவர் அய்யலூர் நகர தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை உள்ளது.
பிப் 24, 2025