/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விதி மீறி கட்டடம்! பார்வர்ட் செய்தவருக்கு பகிரங்க மிரட்டல் | DMK | Dharmapuri | Nallampally
விதி மீறி கட்டடம்! பார்வர்ட் செய்தவருக்கு பகிரங்க மிரட்டல் | DMK | Dharmapuri | Nallampally
ஒருத்தன் எமலோகம் போயிட்டான்! அடுத்து நீயா? திமுக தொண்டனுக்கு மிரட்டல் தருமபுரி நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.எஸ்.சண்முகம். இவரது மனைவியும் திமுக கவுன்சிலர். நல்லம்பள்ளியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. புராதான சின்னமான இக்கோயில் முகப்பு தெரியாத வகையில் அரசு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு சுற்று சுவரை ஒட்டி நான்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது.
ஏப் 18, 2025