/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு | DMK | DMK Councilor | MK stalin CM
பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு | DMK | DMK Councilor | MK stalin CM
நீங்களா போயிட்டா நல்லது திமுகவினருக்கு மேலிடம் புது உத்தரவு கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரை ஷாக் 2026 சட்டசபை தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்போம் என்ற நம்பிக்கையில், தி.மு.க, அதன் கூட்டணி கட்சியினர் உள்ளனர். 2021ல் கைகோர்த்த அதே கட்சிகளுடன் தி.மு.க., மீண்டும் தேர்தலை சந்திக்க உள்ளது. அதேபோல், அ.தி.மு.க.,வும் தேர்தல் கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஜூலை 18, 2025