/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தலைவர்கள் குறித்து திமுக பேச்சாளர் அடாவடி பேச்சு! | DMK | DMK Meeting | Thiruvallur
தலைவர்கள் குறித்து திமுக பேச்சாளர் அடாவடி பேச்சு! | DMK | DMK Meeting | Thiruvallur
திருவள்ளூர் மீஞ்சூரில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது திமுக கழக பேச்சாளர் சைதை சாதிக் கட்சித் தலைவர்களை ஒருமையில் பேசியது பெண்களை முகம் சுளிக்க வைத்தது.
மார் 25, 2025